புதிய விமானச் சேவை

img

சென்னை - ஹைதராபாத்திற்கு புதிய விமானச் சேவை துவக்கம்

சென்னையையும்  ஹைதராபாத்தையும் ஒரு மணி நேரம் 10 நிமிடங் களுக்குள் இணைக்கும் இடைநில்லா விமானச் சேவை ஆகஸ்ட் 7 அன்று துவங்கியது.